விநாயகர் சதுர்த்தி சிறப்பு சமையல் குறிப்புகள்

thumb_upLike
commentComments
shareShare

விநாயகர் சதுர்த்தி சிறப்பு சமையல் குறிப்புகள்

விநாயக சதுர்த்தி என்பது இந்துக்களின் முக்கியமான விழாவாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் விழாக்கள் அனைத்திலும் கடவுளுக்கு நைவேத்யம் செய்ய பலகாரம் படைக்கப்படுவது வழக்கம்.

விநாயகருக்கு மிகவும் பிடித்த மோதகம் எனப்படும் கொழுக்கட்டை தயார்செய்து படைப்பது மிகவும் உத்தமம்.

ரவா லட்டு, சுண்டல், அப்பம், உப்பு கொழுக்கட்டை, உளுந்து கொழுக்கட்டை , போளி , வடை போன்ற பலகாரங்களையும் செய்து முழுமுதற் கடவுளாம் கணேசனுக்கு நைவேத்தியம் செய்யலாம்.

இந்த பலகாரங்கள் செய்முறை குறித்து பிரபல சமையல் கலைஞர் பத்ரிநாத் மல்லிகா செய்முறைகளை இந்த காணொளியில் விளக்குகிறார். அதை நீங்களும் செய்து சுவையோடு தயாரித்து ஆனைமுகத்தானுக்கு படைத்து மகிழுங்கள்.


01. கொழுக்கட்டை செய்வது எப்படி - https://www.youtube.com/watch?v=aRK1DxgukRM
2. சுண்டல் செய்வது எப்படி - https://www.youtube.com/watch?v=GzltFOZryFE
3. ரவா லட்டு செய்வது எப்படி - https://www.youtube.com/watch?v=51IueklV4KE
4.பூரான் போளி செய்வது எப்படி - https://www.youtube.com/watch?v=ERP2EopOa00
5. வடை செய்வது எப்படி - https://www.youtube.com/watch?v=mBqzeYO_M0o
6. அப்பம் செய்வது எப்படி - https://www.youtube.com/watch?v=kggHOuS_p6o


நீங்களும், செய்து பாருங்கள், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பலகாரங்களை கொடுத்து விநாயக சதுர்த்தியைக் கொண்டாடுங்கள்.
 

Trending Articles
NewsGlitz in Social Media
Share to your pages!
Close