வரலாற்றில் இன்று - மே, 10

thumb_upLike
commentComments
shareShare

வரலாற்றில் இன்று - மே, 10

10 May 1857 –
டெல்லியிலிருந்து 60 கி,மீ தூரத்தில் உள்ள மீரட்டில் ஆங்கிலேய அரசுக்கு எதிரான முதல் போரில், ஆங்கிலேயப் படையில் பணிபுரிந்த சில இந்திய வீரர்கள் 50 ஆங்கிலேய வீரர்களைக் கொன்றனர். இந்திய சுதந்திரப் போருக்கு வித்திட்ட நாள்.
10 May 1916 –
நெதர்லாண்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் வரலாற்று சிறப்பு மிக்க கப்பல் துறைமுக அருங்காட்சியகம் தொடங்கப் பட்டது.
10 May 1917 –
டாக்டர். சுலியான்றி சரோசா என்னும் முதல் இந்தோனேஷிய பெண் மருத்துவர் பிறந்த தினம்.
10 May 1940 –
ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாண்ட் மற்றும் லக்ஸம்பர்க் நாடுகளுக்குள் ஊடுருவியது.
10 May 1945 –
ருஷ்யப் படை செக் குடியரசின் தலைநகரான பராகுவேயை கைப்பற்றியது.

10 May 1972 –
அமெரிக்கா நெவேதாவில் ஒரு அணுகுண்டு சோதனை நடத்தியது.
10 May 1980 –
நோபெல் பரிசு பெற்ற இந்திய ராணுவ வீரரான யோகேந்திர சிங் யாதவ் பிறந்த தினம்.
10 May 1981 –
முதல் முறையாக, இரவு நேரத்தில் பம்பாய்(இன்றைய மும்பை) நகரில் மின்னொளியில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

10 May 1993 –
சந்தோஷ் யாதவ் என்னும் இந்திய பெண்மணி உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் இருமுறை ஏறி சாதனைப் புரிந்த உலகின் முதல் மலையேற்ர மன்கை ஆனார்.
10 May 1994 –
நெல்சன் மண்டேலா, ப்ரிடோரியாவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவில் தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றார்.
10 May 2000 –
கியோஷி குரொமியா- ஜப்பானிய அமெரிக்க எழுத்தாளர், சமூக உரிமைகளுக்காகவும், போருக்கு எதிராகவும், ஓரிகச் சேர்க்கையாளர்கள், ஹெச் ஐவி/ எய்ட்ஸ் பாதித்தவர்களுக்காக குரல் கொடுத்த போராளி இறந்தார். முதலில் அவர் எய்ட்ஸ் நோயினால் இறந்தார் என்ற செய்தி பரவினாலும், அவர் கேன்ஸர் நோயினால் இறந்ததாக பின்னர் தெளிபடுத்தப் பட்டது.

10 May 2005 –
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் லாகூர்- அமிர்தசரஸ் பேரூந்து போக்குவரத்து ஆரம்பமானது.
10 May 2012 –
சிரியாவின் தலைநகரான டமஸ்கஸில் நிகழ்ந்த இரு குண்டு வீச்சு சம்பவங்களில் 55 பேர் கொல்லப் பட்டனர்; 370 பேர் காயமடைந்தனர்.
10 May 2014 –
ஆஃப்ரிக்க தேசிய காங்கிரஸ் தென்னாப்பிரிக்காவில் 2014 பொது தேர்தலில் வென்றது.

NewsGlitz in Social Media
Share to your pages!
Close