ஸ்ரீ ராம நவமி: ராமரின் 16 குணங்கள், அவதாரங்கள், பாலம் கட்டிய கதை! - திருமதி. U.E.சிந்துஜா

ஸ்ரீ ராம நவமி: ராமரின் 16 குணங்கள், அவதாரங்கள், பாலம் கட்டிய கதை! - திருமதி. U.E.சிந்துஜா

ஆன்மீக க்ளிட்ஸ் சேனலில் ராம நவமி முன்னிட்டு திருமதி. U.E.சிந்துஜா அளித்த சிறப்புப் பேட்டி, பக்தர்களை கவர்ந்தது.

இந்த ஸ்ரீ ராம நவமி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது! ஏனெனில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டிய பிறகு நடக்கும் முதல் ராம நவமி இது.

இந்த வீடியோவில்,

  • ராமரின் 16 குணநலன்களை நாரதர் வால்மீகியிடம் சொன்ன கதையை கேளுங்கள்.
  • ராம அவதாரங்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
  • ராமாயண கதைகள் மற்றும் ராமரின் பெருமைகளை, அவருடைய குழந்தை பருவத்தை பற்றி திருமதி. சிந்துஜா தனது வித்தியாசனமான பாடல்கள் மூலம் சொற்பொழிவாற்றுகிறார்.
  • ராமாயணத்தை எத்தனை தடவை வேண்டுமானாலும் கேட்கலாம் என்று ஏன் கூறுகிறார் என்பதை அழகிய பாடல்களுடன் புரிந்து கொள்ளுங்கள்.
  • ராம நவமி எந்த எந்த நாட்டில் எப்படி பெயரில் கொண்டாடுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
  • இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த எந்த பெயரில் ராமயணம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
  • மேலும் கம்ப ராமாயணத்தை பற்றி கண்ணதாசன் கூறிய சொற்களை பாடல்களாக பாடி காட்டுகிறார் திருமதி. சிந்துஜா.
  • ராமாயண கதைகளை கேளுங்கள்.
  • ராம அவதாரம் தோன்றிய கதையை அறிந்து கொள்ளுங்கள்.
  • வாலி யை ராமன் வதம் செய்த கதைகளை சொல்கிறார் திருமதி. சிந்துஜா.
  • ஏன் வாலி கதா பாத்திரம் இராமாயணத்தில் முக்கியம் என்று சொல்கிறார் திருமதி. சிந்துஜா.
  • ராமர் எந்த என்ஜினீர் கல்லூரியில் படித்தார்? அவர் எப்படி பாலம் கட்ட முடிந்தது? என்ற கேள்விக்கு அழகிய கதை கொண்டு விடை அளிக்கிறார் திருமதி. சிந்துஜா.
  • ராமர் பாலம் உருவான கதை சொல்கிறார் திருமதி. சிந்துஜா.

மேலும் தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்👇👇👇

இந்த ஸ்ரீ ராம நவமி, உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் நிறைத்து தரட்டும்!

எங்கள் வாட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து பின்தொடருங்கள்!👇👇👇

https://whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C

Trending Articles