ஆடி மாத சிறப்பு பலன்கள் - 12 ராசிகள்

thumb_upLike
commentComments
shareShare

ஆன்மீகக்ளிட்ஸ் சேனலுக்காக பிரபல ஜோதிடர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்து வழங்கும் ஆடி மாத சிறப்பு பலன்கள் 12 ராசிகளுக்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்:

  • வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுதலை
  • மருத்துவ செலவு குறைவு
  • புதிய வியாபார வாய்ப்புகள்
  • குழந்தைகளின் ஆரோக்கியம் நல்ல நிலையில்

ரிஷபம்:

  • வெளிநாடு பயணம் கைகூடும்
  • குடும்ப பிரச்சனைகள் தீர்வு
  • உடல் ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை
  • காதல் கைகூடும்

மிதுனம்:

  • அதிர்ஷ்டம் கைகூடும்
  • பொருளாதார மேன்மை
  • குடும்ப பிரச்சனைகள் தீர்வு
  • மனதில் இருக்கும் சஞ்சலம் நீங்கும்

கடகம்:

  • எடுத்த காரியங்களில் வெற்றி
  • குடும்ப பிரச்சனைகள் தீர்வு
  • வியாபாரத்தில் லாபம்
  • மண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்வு

சிம்மம்:

  • அதிக தூக்கமின்மை
  • மன உளைச்சல்
  • உடல் ரீதியான பிரச்சனைகள்
  • அலைச்சல் அதிகரிப்பு
  • வெளிநாடு பயணம் கைகூடும்
  • வேலை விஷயத்தில் கவனம் தேவை

கன்னி:

  • லாபம் அதிகரிப்பு
  • வியாபாரத்தில் லாபம் பெருக்கம்
  • புதிய வியாபாரம் தொடங்கலாம்
  • எதிர்பாராத நன்மைகள்
  • நண்பர்களால் நன்மை

துலாம்:

  • அலைச்சல் அதிகரிப்பு
  • கடன் தொல்லைகள்
  • பணம் கொடுக்கும் போது கவனம் தேவை
  • வீண் வாக்குவாதம் தவிர்க்கவும்
  • வியாபாரத்தில் கவனம் தேவை

விருச்சிகம்:

  • மன குழப்பங்களுக்கு தீர்வு
  • காதல் வாழ்க்கையில் நிலைத்தன்மை
  • கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிப்பு
  • பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்
  • விவசாயத்தில் லாபம்

தனுசு:

  • உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை
  • பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை

மகரம்:

  • கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிப்பு
  • மனக்கவலை தீர்வு
  • குடும்ப ஒற்றுமை அதிகரிப்பு
  • எதிர்பார்ப்புகள் நிறைவேறும்
  • சகோதர சகோதரி ஒற்றுமை வலுப்படும்

கும்பம்:

  • உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை
  • எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்
  • நரம்பு, காது சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்
  • எடுத்த காரியங்களில் வெற்றி
  • குழந்தைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் தீர்வு
  • பணம் கொடுக்கும் போது கவனம் தேவை

மீனம்:

  • பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்
  • கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிப்பு
  • காதலர்கள் ஒற்றுமை
  • பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை
  • மருத்துவ செலவு குறைவு
  • மறைமுக எதிர்ப்புகள் தீரும்
  • கனவுகள் நிறைவேறும்

Aanmeegalgitz Whatsapp Channel

Trending Articles
NewsGlitz in Social Media
Share to your pages!
Close